ஆகஸ்ட் 26

கேத்ரின் ஜான்சன்

நாசாவின் மனித 'கணினிகளில்' ஒன்றான கேத்ரின் ஜான்சன், மனிதர்கள் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாகச் செய்ய உதவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்தார். அவரது கதை 2016 இல் வெளியான 'ஹிடன் ஃபிகர்ஸ்' திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க